சூரா 12 ஸூரத்து யூஸுஃப், அயாஹ் 73
-
قَالُوا تَاللَّهِ لَقَدْ عَلِمْتُمْ مَا جِئْنَا لِنُفْسِدَ فِي الْأَرْضِ وَمَا كُنَّا سَارِقِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوا۟
- கூறினர்
- تَٱللَّهِ
- அல்லாஹ் மீது சத்தியமாக
- لَقَدْ عَلِمْتُم
- நீங்கள்அறிந்திருக்கிறீர்கள்
- مَّا جِئْنَا
- நாங்கள் வரவில்லை
- لِنُفْسِدَ
- நாங்கள் விஷமம் செய்வதற்கு
- فِى ٱلْأَرْضِ
- இவ்வூரில்
- وَمَا كُنَّا
- இன்னும் நாங்கள் இருக்கவில்லை
- سَٰرِقِينَ
- திருடர்களாக
(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்” என்றார்கள்.
12:73
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்