சூரா 13 ஸூரத்துர் ரஃது (இடி), அயாஹ் 28

  1. الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِينَ
    எவர்கள்
    ءَامَنُوا۟
    நம்பிக்கை கொண்டனர்
    وَتَطْمَئِنُّ
    இன்னும் நிம்மதியடைகின்றன
    قُلُوبُهُم
    உள்ளங்கள்/அவர்களுடைய
    بِذِكْرِ
    நினைவால்
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    أَلَا
    அறிந்துகொள்ளுங்கள்!
    بِذِكْرِ
    நினைவைக் கொண்டே
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    تَطْمَئِنُّ
    நிம்மதியடைகின்றன
    ٱلْقُلُوبُ
    உள்ளங்கள்

    (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

    13:28

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 13 ஸூரத்துர் ரஃது (இடி)