சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 40

  1. إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِلَّا
    தவிர
    عِبَادَكَ
    உன் அடியார்களை
    مِنْهُمُ
    அவர்களில்
    ٱلْمُخْلَصِينَ
    பரிசுத்தமானவர்கள்

    “அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.

    15:40

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)