சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 50
-
وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- عَذَابِى هُوَ
- என் வேதனைதான்
- ٱلْعَذَابُ
- வேதனை
- ٱلْأَلِيمُ
- துன்புறுத்தக்கூடியது
“(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்” (என்றும் சொல்லும்).
15:50
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்