சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 51
-
وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ إِبْرَاهِيمَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَنَبِّئْهُمْ
- அறிவிப்பீராக/அவர்களுக்கு
- عَن ضَيْفِ
- விருந்தாளிகள் பற்றி
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீமுடைய
இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
15:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்