சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 57
-
قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினார்
- فَمَا
- என்ன?
- خَطْبُكُمْ
- உங்கள் காரியம்
- أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
- தூதர்களே!
“(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார்.
15:57
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்