சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 58

  1. قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُجْرِمِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالُوٓا۟
    கூறினார்கள்
    إِنَّآ
    நிச்சயமாக நாங்கள்
    أُرْسِلْنَآ
    அனுப்பப்பட்டோம்
    إِلَىٰ
    பக்கம்
    قَوْمٍ
    மக்களின்
    مُّجْرِمِينَ
    குற்றம் புரிகின்றவர்கள்

    அதற்கவர்கள், “குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.

    15:58

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)