சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 59
-
إِلَّا آلَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَّآ
- தவிர
- ءَالَ
- குடும்பத்தார்
- لُوطٍ
- லூத்துடைய
- إِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- لَمُنَجُّوهُمْ
- பாதுகாப்பவர்கள்தான் அவர்களை
- أَجْمَعِينَ
- அனைவரையும்
“லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
15:59
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்