சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 61

  1. فَلَمَّا جَاءَ آلَ لُوطٍ الْمُرْسَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَلَمَّا جَآءَ
    வந்த போது
    ءَالَ
    குடும்பத்தார்
    لُوطٍ
    லூத்துடைய
    ٱلْمُرْسَلُونَ
    தூதர்கள்

    (இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.

    15:61

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)