சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 62
-
قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُنْكَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினார்
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- قَوْمٌ
- கூட்டம்
- مُّنكَرُونَ
- அறியப்படாதவர்கள்
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
15:62
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்