சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 63
-
قَالُوا بَلْ جِئْنَاكَ بِمَا كَانُوا فِيهِ يَمْتَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوا۟
- கூறினர்
- بَلْ
- மாறாக
- جِئْنَٰكَ
- வந்துள்ளோம்/உம்மிடம்
- بِمَا
- எதைக் கொண்டு
- كَانُوا۟
- இருந்தனர்
- فِيهِ
- அதில்
- يَمْتَرُونَ
- சந்தேகிக்கின்றனர்
(அதற்கு அவர்கள்,) “அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
15:63
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்