சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 76

  1. وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُقِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّهَا
    நிச்சயமாக அது
    لَبِسَبِيلٍ
    பாதையில்
    مُّقِيمٍ
    நிலையான, தெளிவான

    நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.

    15:76

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)