சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 77
-
إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِلْمُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ فِى ذَٰلِكَ
- நிச்சயமாக/அதில்
- لَءَايَةً
- ஓர் அத்தாட்சி
- لِّلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.
15:77
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்