சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 91
-
الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- جَعَلُوا۟
- ஆக்கினார்கள்
- ٱلْقُرْءَانَ
- குர்ஆனை
- عِضِينَ
- பல வகைகளாக
இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
15:91
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்