சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 92

  1. فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَوَرَبِّكَ
    உம் இறைவன் மீது சத்தியமாக
    لَنَسْـَٔلَنَّهُمْ
    நிச்சயமாக அவர்களை விசாரிப்போம்
    أَجْمَعِينَ
    அனைவரையும்

    உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.

    15:92

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)