சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 95
-
إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- كَفَيْنَٰكَ
- பாதுகாத்தோம்/ உம்மை
- ٱلْمُسْتَهْزِءِينَ
- பரிகசிப்பவர்களிடமிருந்து
உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
15:95
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்