சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 96
-
الَّذِينَ يَجْعَلُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- يَجْعَلُونَ
- ஆக்குகிறார்கள்
- مَعَ
- உடன்
- ٱللَّهِ
- அல்லாஹ்
- إِلَٰهًا
- வணங்கப்படும் தெய்வத்தை
- ءَاخَرَ
- மற்றொரு
- فَسَوْفَ يَعْلَمُونَ
- விரைவில்அறிவார்கள்
இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.
15:96
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்