சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி), அயாஹ் 105

  1. إِنَّمَا يَفْتَرِي الْكَذِبَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْكَاذِبُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّمَا يَفْتَرِى
    இட்டுக்கட்டுவ தெல்லாம்
    ٱلْكَذِبَ
    பொய்யை
    ٱلَّذِينَ
    எவர்கள்
    لَا يُؤْمِنُونَ
    நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
    بِـَٔايَٰتِ
    வசனங்களை
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    وَأُو۟لَٰٓئِكَ هُمُ
    இவர்கள்தான்
    ٱلْكَٰذِبُونَ
    பொய்யர்கள்

    நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.

    16:105

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி)