சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி), அயாஹ் 11
-
يُنْبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّيْتُونَ وَالنَّخِيلَ وَالْأَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرَاتِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يُنۢبِتُ
- முளைக்கவைக்கிறான்
- لَكُم
- உங்களுக்கு
- بِهِ
- அதைக் கொண்டு
- ٱلزَّرْعَ
- பயிர்களை
- وَٱلزَّيْتُونَ
- இன்னும் ஜைதூனை
- وَٱلنَّخِيلَ
- இன்னும் பேரீச்ச மரத்தை
- وَٱلْأَعْنَٰبَ
- இன்னும் திராட்சைகளை
- وَمِن
- இன்னும் இருந்து
- كُلِّ
- எல்லா
- ٱلثَّمَرَٰتِ
- கனிவர்க்கங்கள்
- إِنَّ
- நிச்சயமாக
- فِى ذَٰلِكَ
- இவற்றில்
- لَءَايَةً
- அத்தாட்சி
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- يَتَفَكَّرُونَ
- சிந்திக்கின்றார்கள்
அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.
16:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்