சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி), அயாஹ் 28
-
الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ ۖ فَأَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوءٍ ۚ بَلَىٰ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- تَتَوَفَّىٰهُمُ
- உயிர் கைப்பற்றுகின்றனர்/அவர்களை
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- ظَالِمِىٓ
- தீங்கிழைத்தவர்களாக
- أَنفُسِهِمْ
- தங்களுக்குத் தாமே
- فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ
- பணிந்து விட்டார்கள்
- مَا كُنَّا
- நாங்கள் இருக்கவில்லை
- نَعْمَلُ
- செய்வோம்
- مِن سُوٓءٍۭ
- ஒரு தீமையையும்
- بَلَىٰٓ
- அவ்வாறல்ல
- إِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
- بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
- எவற்றை/இருந்தீர்கள்/செய்வீர்கள்
அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், “நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!” என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; “அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.)
16:28
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்