சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி), அயாஹ் 48

  1. أَوَلَمْ يَرَوْا إِلَىٰ مَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَوَلَمْ يَرَوْا۟
    அவர்கள் பார்க்கவில்லையா?
    إِلَىٰ مَا
    எதன் பக்கம்
    خَلَقَ
    படைத்தான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    مِن شَىْءٍ
    ஒருபொருளையேனும்
    يَتَفَيَّؤُا۟
    சாய்கின்றன
    ظِلَٰلُهُۥ
    அவற்றின் நிழல்கள்
    عَنِ ٱلْيَمِينِ
    வலப்புறமாக
    وَٱلشَّمَآئِلِ
    இன்னும் இடப்புறமாக
    سُجَّدًا
    சிரம் பணிந்தவையாக
    لِّلَّهِ
    அல்லாஹ்விற்கு
    وَهُمْ دَٰخِرُونَ
    அவை/ மிகப்பணிந்தவை

    அல்லாஹ் படைத்திருக்கும் பொருட்களில் அவர்கள் எதையுமே (உற்றுப்) பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும், இடமுமாக (ஸுஜூது செய்தவையாகச்) சாய்கின்றன; மேலும் அவை பணிந்து (கீழ்படிதலுடன் இவ்வாறு) அல்லாஹ்வுக்கு வழிபடுகின்றன.

    16:48

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி)