சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 108

  1. خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا

    அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.

    18:108

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்