சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 87

  1. قَالَ أَمَّا مَنْ ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهُ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِ فَيُعَذِّبُهُ عَذَابًا نُكْرًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالَ
    கூறினார்
    أَمَّا
    ஆகவே
    مَن ظَلَمَ
    எவன்/அநியாயம் செய்தானோ
    فَسَوْفَ نُعَذِّبُهُۥ
    வேதனை செய்வோம்/அவனை
    ثُمَّ
    பிறகு
    يُرَدُّ
    திருப்பப்படுவான்
    إِلَىٰ رَبِّهِۦ
    தன் இறைவனிடம்
    فَيُعَذِّبُهُۥ
    வேதனை செய்வான்/அவனை
    عَذَابًا نُّكْرًا
    வேதனை/கொடியது

    (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்| “எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.

    18:87

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)