சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 89
-
ثُمَّ أَتْبَعَ سَبَبًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- أَتْبَعَ
- பின்தொடர்ந்தார்
- سَبَبًا
- ஒரு வழி
பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
18:89
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்