சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 93
-
حَتَّىٰ إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُونِهِمَا قَوْمًا لَا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- حَتَّىٰٓ
- இறுதியாக
- إِذَا بَلَغَ
- அவர் அடைந்தபோது
- بَيْنَ
- இடையில்
- ٱلسَّدَّيْنِ
- இரு மலைகள்
- وَجَدَ
- கண்டார்
- مِن دُونِهِمَا
- அவ்விரண்டிற்கும் முன்னால்
- قَوْمًا
- ஒரு சமுதாயத்தை
- لَّا يَكَادُونَ يَفْقَهُونَ
- அவர்கள் எளிதில் விளங்க(முடிய)£து
- قَوْلًا
- பேச்சை
இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;
18:93
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்