சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 89
-
لَقَدْ جِئْتُمْ شَيْئًا إِدًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّقَدْ
- திட்டமாக
- جِئْتُمْ
- சொல்லி விட்டீர்கள்
- شَيْـًٔا
- ஒரு காரியத்தை
- إِدًّا
- பெரிய
“நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.
19:89
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்