சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 94

  1. لَقَدْ أَحْصَاهُمْ وَعَدَّهُمْ عَدًّا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَّقَدْ
    திட்டமாக
    أَحْصَىٰهُمْ
    அவர்களை கணக்கிட்டு வைத்திருக்கிறான்
    وَعَدَّهُمْ
    இன்னும் அவர்களை எண்ணி வைத்திருக்கிறான்
    عَدًّا
    எண்ணுதல்

    நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான்.

    19:94

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 19 ஸூரத்து மர்யம்