சூரா 1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்), அயாஹ் 2 – 4

  1. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

    அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

    1:2
  2. الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

    1:3
  3. مَالِكِ يَوْمِ الدِّينِ

    (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

    1:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்