சூரா 1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்), அயாஹ் 2
-
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்