சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 106
-
فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَيَذَرُهَا
- இன்னும் அவற்றை விட்டுவிடுவான்
- قَاعًا
- சமமான
- صَفْصَفًا
- பூமியாக
“பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்.
20:106
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்