சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 107

  1. لَا تَرَىٰ فِيهَا عِوَجًا وَلَا أَمْتًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَّا تَرَىٰ
    நீர் காணமாட்டீர்
    فِيهَا
    அவற்றில்
    عِوَجًا
    கோணலை
    وَلَآ أَمْتًا
    இன்னும் வளைவை

    “அதில் நீர் மேடு பள்ளத்தை காணமாட்டீர்.”

    20:107

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 20 ஸூரத்து தாஹா