சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 26

  1. وَيَسِّرْ لِي أَمْرِي

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَيَسِّرْ
    இன்னும் இலகுவாக்கு
    لِىٓ
    எனக்கு
    أَمْرِى
    என் காரியத்தை

    “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!

    20:26

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 20 ஸூரத்து தாஹா