சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 27
-
وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱحْلُلْ
- இன்னும் அவிழ்த்துவிடு
- عُقْدَةً
- கொன்னலை
- مِّن لِّسَانِى
- என் நாவிலிருந்து
“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
20:27
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்