சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 29
-
وَاجْعَلْ لِي وَزِيرًا مِنْ أَهْلِي
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱجْعَل
- இன்னும் ஏற்படுத்து
- لِّى
- எனக்கு
- وَزِيرًا
- ஓர் உதவியாளரை
- مِّنْ أَهْلِى
- என்குடும்பத்திலிருந்து
“என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!
20:29
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்