சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 45
-
قَالَا رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَنْ يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَنْ يَطْغَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَا
- இருவரும் கூறினர்
- رَبَّنَآ
- எங்கள் இறைவன்
- إِنَّنَا
- நிச்சயமாக நங்கள்
- نَخَافُ
- பயப்படுகிறோம்
- أَن يَفْرُطَ
- அவசரப்படுவதை
- عَلَيْنَآ
- எங்கள் மீது
- أَوْ
- அல்லது
- أَن يَطْغَىٰ
- வரம்பு மீறுவதை
“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
20:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்