சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 67
-
فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَوْجَسَ
- அவர் உணர்ந்தார்
- فِى نَفْسِهِۦ
- தனது உள்ளத்தில்
- خِيفَةً
- பயத்தை
- مُّوسَىٰ
- மூஸா
அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
20:67
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்