சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 79

  1. وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُ وَمَا هَدَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَضَلَّ
    வழிகெடுத்தான்
    فِرْعَوْنُ
    ஃபிர்அவ்ன்
    قَوْمَهُۥ
    தன் சமுதாயத்தினரை
    وَمَا هَدَىٰ
    அவன் நேர்வழி காட்டவில்லை

    ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரை வழி கெடுத்தான்; நேரான பாதையை (அவர்களுக்குக்) காட்டவுமில்லை.

    20:79

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 20 ஸூரத்து தாஹா