சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 83
-
وَمَا أَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يَا مُوسَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ أَعْجَلَكَ
- எது?/உம்மை அவசரமாக வரவழைத்தது
- عَن قَوْمِكَ
- உமது சமுதாயத்தை விட்டு
- يَٰمُوسَىٰ
- மூஸாவே!
“மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)
20:83
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்