சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 9
-
وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَهَلْ أَتَىٰكَ
- உமக்கு வந்ததா?
- حَدِيثُ
- செய்தி
- مُوسَىٰٓ
- மூஸாவுடைய
இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா?
20:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்