சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 98
-
إِنَّمَا إِلَٰهُكُمُ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَسِعَ كُلَّ شَيْءٍ عِلْمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّمَآ إِلَٰهُكُمُ
- நிச்சயமாக உங்கள் (வணக்கத்திற்குரிய) இறைவன்
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- ٱلَّذِى
- அவன்
- لَآ
- அறவே இல்லை
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரியவன்
- إِلَّا
- தவிர
- هُوَ
- அவனை
- وَسِعَ
- அவன் விசாலமாகி இருக்கின்றான்
- كُلَّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- عِلْمًا
- அறிவால்
“உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.
20:98
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்