சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 109

  1. فَإِنْ تَوَلَّوْا فَقُلْ آذَنْتُكُمْ عَلَىٰ سَوَاءٍ ۖ وَإِنْ أَدْرِي أَقَرِيبٌ أَمْ بَعِيدٌ مَا تُوعَدُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَإِن تَوَلَّوْا۟
    அவர்கள் விலகிச் சென்றால்
    فَقُلْ
    நீர் கூறிவிடுவீராக
    ءَاذَنتُكُمْ
    உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன்
    عَلَىٰ سَوَآءٍ
    மிகத் தெளிவாக
    وَإِنْ أَدْرِىٓ
    நான் அறியமாட்டேன்
    أَقَرِيبٌ
    சமீபமாக உள்ளதா
    أَم
    அல்லது
    بَعِيدٌ
    தூரமாக உள்ளதா
    مَّا تُوعَدُونَ
    நீங்கள் வாக்களிக்கப்பட்டது

    ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் “நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.

    21:109

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்)