சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 14

  1. قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ

    (இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.

    21:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்