சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 53
-
قَالُوا وَجَدْنَا آبَاءَنَا لَهَا عَابِدِينَ
அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.
21:53
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்