சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 58
-
فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَجَعَلَهُمْ
- அவற்றை ஆக்கிவிட்டார்
- جُذَٰذًا
- சிறுசிறு துண்டுகளாக
- إِلَّا
- தவிர
- كَبِيرًا
- பெரிய சிலை
- لَّهُمْ
- அவர்களுக்குரிய
- لَعَلَّهُمْ
- அவர்கள்
- إِلَيْهِ
- அதனளவில்
- يَرْجِعُونَ
- திரும்ப வருவதற்காக
அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).
21:58
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்