சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 2
-
يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُمْ بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَوْمَ
- நாளில்
- تَرَوْنَهَا
- நீங்கள் அதை பார்க்கின்ற
- تَذْهَلُ
- மறந்து விடுவார்(கள்)
- كُلُّ
- எல்லோரும்
- مُرْضِعَةٍ
- பால் கொடுப்பவள்
- عَمَّآ أَرْضَعَتْ
- தான் பால் கொடுத்ததை
- وَتَضَعُ
- இன்னும் ஈன்று விடுவார்(கள்)
- كُلُّ
- எல்லோரும்
- ذَاتِ حَمْلٍ
- கர்ப்பம் தரித்த பெண்(கள்)
- حَمْلَهَا
- தனது கர்ப்பத்தை
- وَتَرَى
- இன்னும் நீர் பார்ப்பீர்
- ٱلنَّاسَ
- மக்களை
- سُكَٰرَىٰ
- மயக்கமுற்றவர்களாக
- وَمَا هُم
- அவர்கள் அல்லர்
- بِسُكَٰرَىٰ
- மயக்கமுற்றவர்கள்
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- عَذَابَ
- தண்டனை
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- شَدِيدٌ
- மிகக் கடினமானது
அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல; ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
22:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்