சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 76
-
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۗ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَعْلَمُ
- அவன் நன்கறிவான்
- مَا بَيْنَ أَيْدِيهِمْ
- அவர்களுக்கு முன்னர் இருந்தவற்றையும்
- وَمَا خَلْفَهُمْ
- அவர்களுக்கு பின்னர் இருப்பவற்றையும்
- وَإِلَى
- பக்கமே
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- تُرْجَعُ
- திருப்பப்படுகின்றன
- ٱلْأُمُورُ
- காரியங்கள்
அவர்களுக்கு முன் (சென்று) இருப்பதையும், அவர்களுக்குப் பின் (வர) இருப்பதையும் அவன் நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் (தீர்வுக்காக) மீட்கப்படும்.
22:76
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்