சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 1

  1. قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَدْ أَفْلَحَ
    வெற்றி பெற்று விட்டார்கள்
    ٱلْمُؤْمِنُونَ
    நம்பிக்கையாளர்கள்

    ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

    23:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)