சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 2
-
الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- هُمْ
- அவர்கள்
- فِى صَلَاتِهِمْ
- தங்கள் தொழுகையில்
- خَٰشِعُونَ
- உள்ளச்சமுடையவர்கள்
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
23:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்