சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 11

  1. الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِينَ يَرِثُونَ
    சொந்தமாக்கிக் கொள்வார்கள்
    ٱلْفِرْدَوْسَ
    ஃபிர்தவ்ஸ் சொர்க்கத்தை
    هُمْ
    அவர்கள்
    فِيهَا
    அதில்
    خَٰلِدُونَ
    நிரந்தரமானவர்கள்

    இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

    23:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)