சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 12

  1. وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَقَدْ
    திட்டவட்டமாக
    خَلَقْنَا
    நாம் படைத்தோம்
    ٱلْإِنسَٰنَ
    மனிதனை
    مِن سُلَٰلَةٍ
    ஈரச்சத்திலிருந்து
    مِّن طِينٍ
    களிமண்ணிலிருந்து

    நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.

    23:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)